பைக் மீது ஜீப் மோதல் : ஓட்டல் உரிமையாளர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது ஜீப் மோதல் : ஓட்டல் உரிமையாளர் சாவு

Added : ஜூலை 26, 2020
Share
விழுப்புரம்; கிளியனுார் அருகே ஜீப் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சுரேஷ், 38; தனது வீட்டிலேயே ஓட்டல் வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் தென்கொடிப்பாக்கம் கிராமத்தில் இருந்து நல்லாவூர் மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, திண்டிவனம் அடுத்த பள்ளிபாக்கத்தைச் சேர்ந்த

விழுப்புரம்; கிளியனுார் அருகே ஜீப் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் சுரேஷ், 38; தனது வீட்டிலேயே ஓட்டல் வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் தென்கொடிப்பாக்கம் கிராமத்தில் இருந்து நல்லாவூர் மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.அப்போது, திண்டிவனம் அடுத்த பள்ளிபாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்த பொலிரோ ஜீப், பைக் மீது மோதியது. இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயேஇறந்தார்.கிளியனுார் போலீசார் ரஞ்சித் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X