சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பியை தாக்கிய அண்ணன் கைது

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை; அவலுார்பேட்டை அருகே தம்பியைத் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.அவலுார்பேட்டை அடுத்த பரையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன்கள் பூங்காவனம், 60; ரங்கநாதன், 55; கடந்த 22ம் தேதி, முன்விரோதம் காரணமாக பூங்காவனம், தனது தம்பி ரங்கநாதனை ஆபாசமாக திட்டி, தகராறு செய்து தாக்கினார். இதில் படுகாயமடைந்த ரங்கநாதன் வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து பூங்காவனத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X