பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
tamil nadu curfew, lockdown, sunday, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, தமிழகம், ஊரடங்கு, முழு ஊரடங்கு, கடைகள் அடைப்பு

சென்னை; கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநிலம் முழுதும், இன்று (ஜூலை:26) எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவலை தடுக்க, இம்மாதம் முழுதும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றும் தமிழகம் முழுதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமலாகிறது.


latest tamil news



கடைகள் எதுவும் திறக்கப்படாது; அலுவலகங்கள் எதுவும் இயங்காது; வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படாது. மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலேயே தங்கியிருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை என்பதால், முழு அடைப்பு உத்தரவு, இன்றோடு முடிகிறது. அடுத்த மாதமும் இது நீடிக்குமா என்பது, ஆக., 1ல் தெரிய வரும்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
26-ஜூலை-202015:38:40 IST Report Abuse
J.Isaac ஒரு நாள் கூத்து ஒன்றுக்கும் உதவாது .
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
26-ஜூலை-202014:03:04 IST Report Abuse
 Sri,India டாஸ்மாக் விடுமுறை??
Rate this:
Cancel
Balasubramanian A - Bangalore,இந்தியா
26-ஜூலை-202010:41:59 IST Report Abuse
Balasubramanian A ஊரடங்கினால் கொரோனா மக்களிடையே பரவுதலை தடுக்க முடியாது என்பது நிருபணமாகிவிட்ட நிலையில் ஊரடங்கை மேலும் அமல்படுத்துவது அவசியமா என அரசு யோசிக்க வேண்டும். அண்டைய மாநிலம் கர்நாடகத்தில் முழு ஊரடங்கு பயனில்லை என்று கூறி அங்கு முதல்வர் இனி ஊரடங்கை அமல் செய்யப்போவதில்லை எனக் கூறினார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X