பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு 586 ஆனது

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, 586 ஆனது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 564 பேர் கொரோனாவால் பாதித்திருந்தனர். நேற்று புதிதாக, 22 பேர் பாதித்துள்ளனர். இதில் ஈரோடு மாநகர பகுதி மூலப்பாளையம், எஸ்.கே.சி., சாலை பகுதியில் ஆறு பேர், அத்தாணியில் ஆறு பேர், பவானி, மொடக்குறிச்சியில் தலா மூவர், சென்னிமலை மற்றும் நம்பியூரில் தலா ஒருவர், பெருந்துறையில் இருவர் என, 22 பேர் பாதித்தனர். இதுவரை, 433 பேர் குணமடைந்துள்ளனர். எட்டு பேர் இறந்து விட்டனர். மீதி, 145 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X