தி.மு.க., நிர்வாகி உள்பட 2 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகி உள்பட 2 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 26, 2020
Share
பவானி: பவானி, பழைய பஞ்., அலுவலக சாலையை சேர்ந்த, 63 வயது ஆண், தி.மு.க., நகர செயலாளராக உள்ளார். சில நாட்களுக்கு முன், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு, நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல், பவானி, மேற்கு தெரு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, 54 வயது நபருக்கும், நேற்று வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து இருவரும்,

பவானி: பவானி, பழைய பஞ்., அலுவலக சாலையை சேர்ந்த, 63 வயது ஆண், தி.மு.க., நகர செயலாளராக உள்ளார். சில நாட்களுக்கு முன், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு, நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல், பவானி, மேற்கு தெரு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, 54 வயது நபருக்கும், நேற்று வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து இருவரும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X