தனிமை பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,

Added : ஜூலை 26, 2020
Share

சென்னிமலை: பெருந்துறை யூனியன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, காஞ்சிகோயில் சாலை, தாஷ்கண்ட் வீதி பகுதி, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சில நாட்களுக்கு முன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில், 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நிவாரணமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை, தனது சொந்த நிதியில் இருந்து, எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் வழங்கினார், பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன், செயலாளர் பழனிச்சாமி, கைலங்கிரி குப்புசாமி, வைகைதம்பி உள்ளிட்ட பலர் அவருடன் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X