பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

வீரபாண்டி: வீரபாண்டி, புத்தூர் அக்ரஹாரத்தில், நேரு யுவகேந்திரா உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் இணைந்து, நேற்று முன்தினம், 500 மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வேலி போட்டு பராமரிக்க முடிவு செய்தனர். முன்னதாக, அப்பகுதியைச் சேர்ந்த, 200 குடும்பத்தினருக்கு, மத்திய அரசின், 5 லட்சம் ரூபாய் வரையான, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை, வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X