பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு: மேலும் ஒரு சி.பி.ஐ., அதிகாரிக்கு கொரோனா

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சாத்தான்குளம், சாத்தான்குளம்வழக்கு, சிபிஐ, சிபிஐஅதிகாரி, மதுரை, கொரோனா, கொரோனாவைரஸ்,கோவிட்19, cbi, santhakulam case, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona update, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, madurai

மதுரை: சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாரிடம் விசாரணை நடத்திய மேலும் ஒரு சி.பி.ஐ., அதிகாரிக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19 ல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் பெனிக்ஸ் தாக்குதலில் இறந்தனர். இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் என 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news



போலீசாரிடம் விசாரணை நடத்திய 4 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், போலீசாரிடம் விசாரணை நடத்தியவர்களில், மதுரையில் மேலும் ஒரு சி.பி.ஐ., அதிகாரிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
26-ஜூலை-202013:41:48 IST Report Abuse
samvijayv கொலை வழக்கினை முடிகிறீர்களோ., இல்லையோ இவர்களை 'கொரானா' விடுவதா இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X