அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள்: ராஜ்நாத் பெருமிதம்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Rajnath Singh, Defence Minister, Rajnath, tribute, Kargil heroes, Kargil Vijay diwas, Kargil, கார்கில், போர், நினைவு தினம், ராஜ்நாத்சிங்

புதுடில்லி: கார்கில் நினைவு தினத்தில், நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

கார்கில் போர் 21வது வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
இன்று இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள். கார்கில் நமது சுய மரியாதையின் சின்னம் மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையும் கூட. நாட்டின் தற்காப்புக்காகவே அன்றி இது தாக்குதல் அல்ல என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார். கார்கில் விஜய் திவாஸ் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க ராணுவ வீரர்களின் சேவை, வீரம் மற்றும் தியாகத்தின் முன்மாதிரியாக போற்றத்தக்கவை ஆகும்.


latest tamil newsநமது ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத தைரியமும், தேசபக்தியும் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. போரில் பங்கேற்று ஊனமுற்றவர்களாக ஆன போதிலும், தொடர்ந்து தங்களால் முடிந்தவரை நாட்டுக்கு சேவை செய்யும் வீரர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கார்கில் விஜய்யின் 21-ஆவது நினைவு தினத்தில், வரலாற்றில் உலகம் கண்ட மிக சவாலான சூழ்நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
26-ஜூலை-202016:47:51 IST Report Abuse
KumariKrishnan Bjp ”கார்க்கிலில் ஏன் சண்டையிட்டீர்கள்?” காங்கிரஸ் கார்க்கில் பகுதி உட்பட பல பகுதிகலில் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதும், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளை உள்ளே கொண்டுவருவதும், கொலைகள் கொள்ளைகளை இந்தியாவில் செய்துவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பி செல்வதும் காங்கிரஸ் ஆட்சியில் வழக்கமாக நடக்கும் செயலாகத்தான் இருந்தது இப்படி பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுமதிப்பதற்காக இந்திய அரசியல் வாதிகளும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி மந்திரிகளும் லஞ்சம் வாங்கிக்கொண்டார்கள் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் நிதி மந்திரியாக இருந்த பா.சிதம்பரம்தான் இதை அவர் பத்திரிக்கை பேட்டியிலேயே ஒத்துக்கொண்டுள்ளார் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பயங்கரவாதிகள் வருவதும் போவதும் சாதாரணமாகவே நடந்துவந்தது திடீரென மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையும், புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜகவினர் லஞ்சம் வாங்காத சுத்தமான தேசப்பக்தர்கள் என்பதையும் எல்லையில் இருந்தவர்கள் பெரிதாக கருத்தில் கொள்ளாமல், பாஜகவின் ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ்பர்னாண்டஸ் அவர்களுக்கு தகவல் அனுப்பினர், “ அய்யா வழக்கம்போல கொண்டுவருகிறார்கள் (பணம் கொண்டுவருகிறார்கள்) உங்களுக்கு வரவேண்டியது (லஞ்சப்பணம்) வந்து சேர்ந்துவிட்டதா?”, என்னும் வகையில் ராணுவ அதிகாரி ஒருவர் பாஜக ராணுவ அமைச்சருக்கு, காங்கிரஸ் அமைச்சருக்கு தகவல் அனுப்புவதைப்போல் அனுப்பிவிட்டார் உடனே வெடித்தது பூகம்பம் “நான்சன்ஸ் தடுத்து நிறுத்துங்கள்” என்றார் ஜார்ஜ் பர்னாண்டஸ் ஊடுருவியவர்களை அமைச்சரின் உத்தரவுபடி தடுத்ததால் பயங்கரவாதிகள் அதிகமாக வந்து கூடினர் பாகிஸ்தான் ராணுவமும் வந்தது பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் அவர்களின் ராணுவத்தையும் அடித்து துரத்துங்கள் என உத்தரவிட்டார் பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் கார்க்கில் யுத்தம் துவங்கியது நாமே ஜெயித்தோம் கார்க்கில் உச்சியில் பாதுகாப்பை பலப்படுத்தினோம் வெற்றிக்கொடி நட்டோம் காங்கிரஸ்காரர்கள் ”பாஜக அரசு வீணாக சண்டையிட்டது ஏன்?” என கேட்டார்கள் உண்மைதான், கொடுக்கும் லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு எங்களைப்போல அதை அனுமதிக்காமல் நீங்கள் ஏன் சண்டையிடுகிறீர்கள்?” என்பதுதான் காங்கிரசின் கேள்வியாக இருந்தது இப்போதும் காங்கிரஸ் அந்த கேள்வியைத்தான் கார்கில் விசயத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது தேசப்பக்தர்கள் மட்டும் பாஜக அரசின் வீர தீரத்தையும் வெற்றியையும் நினைத்து மகிழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூலை-202013:21:52 IST Report Abuse
Janarthanan சவுதியில் இருந்து ஒரு மூர்க்கன் வெந்து சாகுகிறான் ??? அடேய் உங்க வழிப்பாட்டு வழக்கங்களை நிறுத்தி விட்டு வந்து எங்களை பற்றி குறை சொல்லு ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X