அரசியல் செய்தி

தமிழ்நாடு

மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை? ஸ்டாலின் கேள்வி

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
dmk, dmkstalin, dmkchiefstalin, corona, coronavirus, coronadeath, madurai, chennai, covid19, covid19death, திமுக, திமுகதலைவர்ஸ்டாலின், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், கொரோனா, கொரோனாவைரஸ், கொரோனாமரணம்

சென்னை: கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு உத்தரவு எண் 196ன்படி மரணங்களின் தணிக்கைக்காக 39 குழு அமைப்பதாக அறிவித்த நிலையில், மீண்டும் ஒர புதிய குழு அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? உறுதியான கட்டமைப்பு இருந்தும் கூட சென்னையில் 63 சதவீத மரணங்கள் மறைத்த நிலையில், கட்டமைப்பு வசதிகள் இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன.


latest tamil newsமதுரையில், கொரோனா மரண எண்ணிக்கை அதிகரித்ததால், அங்கு மயானங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாக தவறுகளால் லட்சகணக்கான உயிர்களுடன் அரசு விளையாடுகிறது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
26-ஜூலை-202019:46:07 IST Report Abuse
Tamilselvan மறைக்கபட்டவர்களின் ஒரு சிறு துளி அண்ணா நகர் ரமேஷ், சாதிக்,தாகி,தினகரன் தொழிலார்கள்,உதயகுமார்... இவர்களின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மறைக்க பட்டாலும் மக்கள் மனதில் இருந்து என்று என்றும் மறைக்க பட முடியாது
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூலை-202005:20:40 IST Report Abuse
meenakshisundaramமதுரையில் நடந்த கிருஷ்ணன் கொலையும் சேந்துக்கிடுமே இது போக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்.மற்றும் நெல்லையில் லூர்துனாதன் இவிங்களையும் சேத்துக்கோ ங்கோ...
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
26-ஜூலை-202019:40:27 IST Report Abuse
siriyaar இனிமேல் வெட்டியா அறிக்கை கொடுப்பது சுடலை போடுவது என்று அழைக்கப்படும்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
26-ஜூலை-202019:39:41 IST Report Abuse
Rameeparithi கறுப்பர் கூட்டத்தின் காரணகர்த்தாவே ... சாயம் வெளுக்கும் நேரம் நெருங்கிவிட்டதே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X