சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மீட்பு

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மீட்பு

திருநெல்வேலி: தூத்துக்குடி தருவைக்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்களுடன் நேற்று (ஜூலை 25) இரவு தருவைக்குளம் கடற்கரையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்றனர். இன்று (26.07.020) அதிகாலை 4.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் உள்ள குருசடை தீவு பாறையில், மோதியதில் படகில் தண்ணீர் புகுந்தது.


latest tamil news


அதில் இருந்த மீனவர்கள் சந்திரசேகர் (42), ஜெயசீலன் (42), மாரியப்பன் (40), தங்கராசு (30), மாடசாமி (44), ராம்(32), சிலுவை (49), தர்மராஜ்(34), முருகவேல் (35) ஆகிய ஒன்பது பேரையும் கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X