இந்திய வம்சாவளி பெண் வழக்கு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement



வாஷிங்டன்: அமெரிக்காவில், ரஞ்சிதா சுப்பிரமண்யா என்ற இந்திய வம்சாவளிப் பெண், தனக்கு பணி விசா வழங்க காலதாமதம் ஆக்குவதாக கூறி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை பிரிவிற்கு எதிராக, வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், 'ரஞ்சிதாவின் விண்ணப்பத்திற்கு, கடந்த ஏப்ரல், 7ம் தேதி, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை, அதற்கான அங்கீகார அட்டை அவருக்கு வந்து சேரவில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X