ஒரே நாளில், 1,487 பேருக்கு தொற்று

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement



இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால் புதிதாக, 1,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து, 71 ஆயிரத்து, 886 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை, 5,787 ஆக அதிகரித்துள்ளது. 29 ஆயிரத்து, 503 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 1,294 பேர், கவலைக்கிடமாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X