பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்றும் 220 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும் 220 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் நேற்றும், இன்றும் 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,500ஐ நெருங்கியுள்ளது.


latest tamil news



கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டது. இன்று 220 பேருக்கு தொற்று உறுதியானதால் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,459 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,491 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவையில் தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karavaraya -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூலை-202021:20:51 IST Report Abuse
karavaraya ipdi than madurai focus panni lock down konduvandhenga media ippo next coimbatore what is your plan
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
26-ஜூலை-202020:44:33 IST Report Abuse
M.COM.N.K.K. கோவையில் மட்டுமில்லை அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவிவருகிறதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X