அமெரிக்காவில் தினமும் ஆயிரகணக்கில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
america, unitedstates, usa, corona, coronavirus,covid19, death, coronadeath, அமெரிக்கா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, உயிரிழப்பு,

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனாவுக்கு தினசரி ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை(ஜூலை 24) 1,130 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 900 பேர் உயிரிழந்தனர். 65 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, கொரோனாவுக்கு, அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,460 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மரணங்கள் அதிகரித்து வருவதால், ஆக.,15க்குள் மொத்த உயிரிழப்பு 1,75,000 ஆக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வில், அதேகாலகட்டத்தில் மொத்த உயிரிழப்பு 1,65,000 ஆக இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.


latest tamil news



தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வருவதால், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
27-ஜூலை-202022:50:25 IST Report Abuse
Murugan அதெப்படி சைனா மட்டும் கொரோனாவில் இருந்து தப்பித்தது .மிக பெரிய சந்தேகமாகவே உள்ளது.உலகமே அலறி கொண்டு இருக்கும்போது இவன் மட்டும் மற்ற பிரச்சனைகல் மூலம் கொடைச்சல் கொடுத்து கொண்டி இருக்கிறான் .
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
26-ஜூலை-202021:11:49 IST Report Abuse
VELAN S இந்த அமெரிக்கநுக , கபாசுர குடிநீர் , இஞ்சி மல்லி காப்பி , சூடான லெமன் இஞ்சி போன்றவைகளை செய்து குடிக்க தெரியாத என்ன . ஏன் இவனுக பொட்டு பொட்டு ன்னு மண்டையை போடுறானுக , நினைச்சாலே , வயித்தை கலக்குதே . சீக்கிரம் கரோனா தடுப்பு மருந்து கண்டு பிடியுங்கோ . அதோடு சீனர்களையும் ஒழித்து கட்டுங்க . இல்லையெனில் , கோவிட் மாதிரி அடுத்த வைரஸ் காவிட்டயை அனுப்புவான் . சீனன் இப்போது இந்த பீல்டில் ருசி கண்ட பூனை , இந்த சீனாவை ஒழிக்காவிடில் சீனன் மற்ற எல்லா நாட்டினரையும் புதிய புதிய வைரஸை அனுப்பி ஒழித்து விடுவான் . நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை. சீனா அழியும் காலம் நமெக்கெல்லாம் பொற்காலம் , என்று நடக்குமோ பார்ப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X