கொரோனாவை ஒழிக்க அனுமன் மந்திரம் பாராயணம்: பிரக்யா சிங் தாக்கூர்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை: கொரோனா வைரசை ஒழிக்க நாள்தோறும் 5 முறை அனுமன் மந்திரத்தை ஆக வரை சொன்னால் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று பிரக்யாசிங் தாக்கூர் டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்



latest tamil news


டுவிட்டரில்அவர்பதிவிட்டு இருப்பதாவது: வரும் 5 ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது.அதனை முன்னிட்டு வரும் 5ம் தேதி வரை அனுமன் மந்திரம்(அனுமன் சாலிசா) பாராயணம் செய்ய வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை பெறுவதற்கும் கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு ஆன்மீக முயற்சியை மேற்கொள்வோம். ஆக.,5-ம் தேதி விளக்குகளை ஏற்றி ராமருக்கு வீட்டில் ஆரத்தி எடுத்து இந்த சடங்கை முடிக்கவும், தீபாவளியை போல கொண்டாடுவோம்.


latest tamil news




மேலும் நாடு முழுவதிலும் உள்ள இந்துக்கள் ஒரே குரலில் அனுமன் மந்திரங்களை துதித்தால் அது நிச்சயம் பலன்கிடைக்கும். நாம் அனைவரும் கொரோனா வைரசில் இருந்து விடுபடுவோம் என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
27-ஜூலை-202000:29:45 IST Report Abuse
iconoclast மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உதறி தள்ளி விட்டு கந்த சஷ்டி பராயணம் பாடுகிறார்கள். மக்கள் மிகவும் சிரம படும் இந்த நேரத்தில் பெட்ரோல் விலையையும் hand sanitizer விலையையும் அதிக படுத்தி இருக்கிறார்கள்.ஆனால் white petrol விலையோ மிக குறைவு. ஏனென்றால் மக்கள் விமானத்தில் தானே பயணிக்கிறார்கள் தினமும். இவர்களின் நாட்டுப்பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது .
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202000:10:51 IST Report Abuse
தமிழ்வேல் நீங்க மயக்கம் போட்டு விழுறது அதிலிருந்து போகுமா ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூலை-202000:02:48 IST Report Abuse
தல புராணம் கந்தன் ஓகே அனுமன் ஓகே நெக்ஸ்ட் காட் ப்ளீஸ் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X