ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனாவிற்கு மேலும் 351 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 351 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நோய் பாதிப்புகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அரபு எமிரேட்சில் 351 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,913 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



புதிதாக ஒருவர் பலியானதை தொடர்ந்து நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. அரபு எமிரேட்சில் நோய் தொற்றில் இருந்து இதுவரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,182 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X