பொது செய்தி

இந்தியா

முதலில் பிரியாணி, மசால்தோசை: லாக்டவுனில் இந்தியர்கள் விருப்பம்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: லாக்டவுன் காலகட்டத்தில் உணவுக்கு ஆர்டர் செய்த வகைகளில் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது.



latest tamil news



உணவு டெலிவரி செய்துவரும் ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: லாக்டவுன் கால கட்டத்தில் இந்தியர்கள் புகழ் பெற்ற ஓட்டல்களில் இருந்து 5.5 லட்சம் முறை பிரியாணிக்காக ஆர்டர் செய்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக பட்டர்நான் 3,35,185 முறையும், மசால் தோசை 3,31,423 முறையும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



குளிர்பானங்களை பொறுத்தவரையில் கோக கோலா 1,29 ஆயிரம் முறையும், குலாப்ஜாமுன் 84 ஆயிரத்து558 முறையும், செய்யப்பட்டுள்ளது.

உணவு வகைகளை தவிர மேற்கண்ட நிறுவனம் வெங்காயம் 323 மில்லியன் கிலோ, வாழைப்பழங்கள் 56 மில்லியன்கிலோ மற்றும் மளிகை பொருட்கள் என டோர் டெலிவரி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக லாக்டவுன் காலகட்டத்தில் சுமார் 40 மில்லியன் அளவிற்கு ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.மேலும் 73 ஆயிரம் சானிடைசர்கள்,47 ஆயிரம் மாஸ்க்குகளும் டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
27-ஜூலை-202006:17:10 IST Report Abuse
Nathan இன்னுமா வெறி பிடித்த டபிலிகி டெலிவரி பாய்களை நம்பி உணவு ஆர்டர் செய்கிறார்கள். இப்பதானே ஒரு பிஜ்ஜா டெலிவரி பாய் தனக்கு நோய் தாக்கு இருக்குன்னு தெரிந்தே 80 பேர்களுக்கு பரப்பிட்டான். ருசியே இல்லைன்னாலும் வீட்டு உனவே சிறந்தது. வெளி ருசிக்கு நாக்கை தொங்கப் போடாதே . மரணத்தை வீட்டுக்கு வரவழைத்து கட்டிக் கொள்ளாதே
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
26-ஜூலை-202021:21:14 IST Report Abuse
Sanny இதென்ன பிரமாதம், ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இப்பொது மூன்றாவது கட்ட லக்டௌன் நடைமுறையில் உள்ளது. ஒரு இந்திய பிரஜை சுமார் தனது வீட்டில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு போயி பட்டர் சிக்கன்கறி வாங்கபோயி போலீசாரிடம் மாட்டிகிட்டார். அவருக்கு போலீசார் கொடுத்த துண்டுப்பிரசுரத்தில் அவருக்கு ஆஸ்திரேலியா டாலர் 1652 தண்டம் விதிக்கப்பட்டது. ( இன்று இந்திய மதிப்பில் 87,712 ரூபாய்கள்) உலகில் சாதாரண ஹோட்டலில் அதிக விலைக்கு பட்டர் சிக்ககென் வாங்கிய முதல் நபர் என்று அவரை நண்பர்கள் அழைக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X