பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
corona, test, adhar card, must, rajasthan government, கொரோனா, பரிசோதனை, ஆதார் கட்டாயம், ராஜஸ்தான் அரசு

இந்த செய்தியை கேட்க

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கொரோனா பரிசோதனைக்கு செல்வோர் பொய்யான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை கொடுப்பதால், பரிசோதனைகளின் போது தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இப்பிரச்னையை தவிர்க்க ராஜஸ்தான் மாநில அரசுபரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என்றும், பரிசோதனையின் போது ஆதார் விவரத்தை ஆர்டி-பிசிஆர் செயலியில் லேப் டெக்னிசியன்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்தில் ஆய்வகங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூலை-202021:24:11 IST Report Abuse
Lion Drsekar அங்கு எப்படியோ எங்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு எல்லாமே தனியார் அச்சடித்து விற்பார்கள், கேட்டால் லேமினேஷன் செய்து கொடுக்கிறோம் என்பார்கள், நேரில் இந்த அதிர்ச்சியைக் பார்த்த அதிகாரிகள் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் இதுபோன்ற தவறுகளை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வார்கள் பிறகு மக்களும் மறந்து போவார்கள், செய்திகளும் வெளிவராது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X