கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 'சீரம்' நிறுவனம் விண்ணப்பம்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (2)
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் 1,600 பேருக்கு கொரோனா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் புனேயைச் சேர்ந்த 'சீரம்' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு புனேயின் சீரம் இன்ஸ்டிடியுட் என்ற மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 'கோவிட்ஷீல்டு' என்று

புதுடில்லி: இந்தியாவில் 1,600 பேருக்கு கொரோனா ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் புனேயைச் சேர்ந்த 'சீரம்' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.latest tamil newsஇந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு புனேயின் சீரம் இன்ஸ்டிடியுட் என்ற மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 'கோவிட்ஷீல்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் 2 வது 3வது கட்ட பரிசோதனைக்கான நடவடிக்கையை சீரம் இன்ஸ்டிடியுட் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.


latest tamil newsஅந்த வகையில் பரிசோதனைக்கான அனுமதியை வழங்குமாறு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 18 வயதான 1,600 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்திப் பார்க்க அனுமதி கேட்க்ப்பட்டுள்ளது. இந்த அனுமதி சில நாட்களில் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
27-ஜூலை-202007:28:52 IST Report Abuse
B.s. Pillai There are many countries trying to invent the medicine for this Chinese introduced disease.The research in Australia is also in advanced status. Chinese are trying to hack the research by their hackers so that htey need not spend millions in the reseach but copy the research and hard work of other country scientists to make cheap medicines to increase its wealth. India is also trying and in the process of finding a quick solution. The efforts are to be really appreciated. The Indian Government is also very keen to bring this disease under control, because india is hte most populated country and needs the medicine more htan any other country.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
26-ஜூலை-202021:59:31 IST Report Abuse
Tamilnesan இப்போதான் தடுப்பூசி பரிசோதனைக்கு 'சீரம்' நிறுவனம் விண்ணப்பம். எப்போ மருந்து பயன்பாட்டிற்கு வரும்? மக்களே, யோசியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X