சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி பாராயணம் செய்த விஜயகாந்த்

Updated : ஆக 18, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (48) | |
Advertisement
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி பாராயணம் செய்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். ''வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும் கந்தர் சஷ்டி விரதம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி பாராயணம் செய்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார்.latest tamil newsமேலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். ''வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும் கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்தசஷ்டி கவசம் படித்தேன் '' என விஜயகாந்த் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், # தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.


latest tamil newsமுன்னதாக,நடிகர் ரஜினிகாந்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். தமது அந்தப் பதிவின் முடிவில், "கந்தனுக்கு அரோகரா... .எம்மதமும் சம்மதம்" என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202010:34:46 IST Report Abuse
Nagarajan D தைரியமான அரசியல் வாதி..... வாழ்த்துக்கள் கேப்டன்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-202004:01:36 IST Report Abuse
J.V. Iyer முருகா, கப்டன் நோயையும், அவருடைய வயதில் பாதியையும் எனக்கு கொடுங்கள். அவரை பழையபடி ஆரோக்யமாக, இளமையாக கொண்டுவாருங்கள். அவர்தான் இன்றைய தமிழ் நாட்டு அரசியலுக்கு தீர்வு. வேல் முருகா..
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
28-ஜூலை-202003:21:09 IST Report Abuse
Ram ippo irandu kodi padigiranga ,, Evlo nalu enga ponanga... Enakul oru kelvi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X