பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு; வைரலாகும் சி.சி.டி.வி., காட்சி

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை: கோவை போத்தனூர் அருகே பட்டப்பகலில் சாலையோரம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் செல்லும் சி.சி.டி.வி., காட்சி வைரலாகி வருகிறது. கோவை போத்தனூர் திருமறைநகர் பகுதியை சேர்ந்தவர் சுபேர், 48. இவரது தந்தை இருசக்கர வாகனத்தில் குறிச்சி பிரிவு போத்தனூர் சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றார். கடை வாசலில் சாலையோரமாக வாகனத்தை

கோவை: கோவை போத்தனூர் அருகே பட்டப்பகலில் சாலையோரம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் செல்லும் சி.சி.டி.வி., காட்சி வைரலாகி வருகிறது.latest tamil news
கோவை போத்தனூர் திருமறைநகர் பகுதியை சேர்ந்தவர் சுபேர், 48. இவரது தந்தை இருசக்கர வாகனத்தில் குறிச்சி பிரிவு போத்தனூர் சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றார். கடை வாசலில் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்களை வாங்க கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

மளிகைக் கடை சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, 'பேக்' அணிந்த மர்ம நபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.


latest tamil newsஇதையடுத்து சுபேர் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள போத்தனூர் சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saradha - Dunedin,நியூ சிலாந்து
31-ஜூலை-202016:20:41 IST Report Abuse
Saradha I really pity that boy - seems pretty decent, clad in a pair of trousers and shirt, carrying a back pack. Probably lost his job recently due to corona and struggling to meet the basic requirements of life or has some loans to repay. This is one of the many social problems that could mushroom if the economy does not recover soon. The politicians don't care as they have enough wealth for their future generations. The Government should step in to help the businesses and the unemployed to maintain basic standards of life. That's what developed countries do. India too can do, as the old saying still goes, India is rich but people are poor. That poor chap might be caught soon and will be certainly bashed up in public or in a police station. That will not solve the problem. There will be more, though the dignified might decide to end their own lives, resulting in an irreparable loss to their families and the society.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஜூலை-202015:46:55 IST Report Abuse
skv srinivasankrishnaveni மாட்டினால்
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
27-ஜூலை-202013:36:15 IST Report Abuse
Tamilnesan கடமை, கண்ணியம், கடப்பா கல், இரு சக்கர வாகனம், விரைவில் ஆகாய விமானம் அறுபது வருடமா இன்னும் இந்த ஊர் நம்மளை நம்புது......சுடலை மைண்ட் வாய்ஸ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X