சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பயம் வர ஆரம்பிச்சுருக்கு!

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 பயம் வர ஆரம்பிச்சுருக்கு!

மதுரையில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிருபர்களை சந்தித்தார்.அப்போது, அவர் கூறுகையில், 'திராவிட இயக்கத்தில் வந்தாலும், அ.தி.மு.க., அனைத்து இறை வழிபாட்டிலும் நம்பிக்கை உடைய இயக்கம்.

ஹிந்து கடவுள்கள் குறித்து, தேவையற்ற விமர்சனம் செய்வது, தி.மு.க.,வினர் தான். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரச்னைகளை பெரிதாக்கி, அரசியல் லாபம் கிடைக்குமா என, தேடுகிறார். ஸ்டாலினின் கனவு கானல் நீராகவே முடியும்' என்றார்.

அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'பெரும்பான்மையான ஹிந்துக்கள் குறித்து தவறாக பேசினால், ஓட்டு விழாது என்ற பயமே அவங்களுக்கு இல்லையே...' என்றார்.

அருகிலிருந்தவர், 'இதுவரை இல்லை... இப்போ, வர ஆரம்பிச்சுருக்கு' என்றதும், சுற்றியிருந்தோர், அதை ஆமோதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
27-ஜூலை-202019:46:21 IST Report Abuse
mathimandhiri இப்போதாவது ஹிந்து என்பவனுக்குச் சொரணை வரவில்லை என்றால் எப்போதுமே வர வாய்ப்பில்லை. தன் பரம்பரை விசுவாசத்தை, தன்மானத்தை அந்த ஓரிரு குடும்பத்துக்கே மீண்டும் தாரை வார்த்து மகிழ்வான் நம்ப ஆள். ஐந்து வருடங்களுக்கு அவர்கள் கொள்ளையடிப்பதை, அவ்வப்பொழுது எட்டணா, நாலணா வாங்கிக்கொண்டு சந்தோஷமாக காலம் கழிப்பான். வேறென்ன ?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஜூலை-202006:00:29 IST Report Abuse
D.Ambujavalli ஹிந்துக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லையென்றால் அப்படியே இவர்களுக்கு வாக்குகள் விழுந்துவிடும் என்பது நிச்சயமில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X