பொது செய்தி

இந்தியா

இந்திய ராணுவத்திற்கு உதவி வரும் எமிசாட் செயற்கைகோள்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நடமாட்டம் குறித்து எமிசாட் செயற்கை கோள் இந்திய ராணுவத்திற்கு தகவல் அளித்து உதவியுள்ளது தெரிய வந்துள்ளது. இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் இந்தியாவின் முதலாவது உளவு செயற்கை கோளான எமிசாட் கடந்த ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து

புதுடில்லி: ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நடமாட்டம் குறித்து எமிசாட் செயற்கை கோள் இந்திய ராணுவத்திற்கு தகவல் அளித்து உதவியுள்ளது தெரிய வந்துள்ளது.latest tamil newsஇஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் இந்தியாவின் முதலாவது உளவு செயற்கை கோளான எமிசாட் கடந்த ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய ராணுவத்திற்கு தேவையான தகவல்களை அளிக்கும் பணியில் ஈடுபட்ட வருகிறது. இந்நிலையில் அருணாசல பிரதேச மாநிலத்தை ஒட்டி உள்ள திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் சீன மக்கள் விடுதலை ராணுவம் என்றழைக்கப்படும் பிஎல்ஏவின் நிலைப்பாடு குறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் அளித்துள்ளது.


latest tamil newsமேலும் பாகிஸ்தானிற்கு சொந்தமான ஜின்னா கப்பற்பட தளத்தில் சீனாவின் உதவியுடன் பாக்., நீர்மூழ்கிகப்பலை தயாரித்து வருகிறது. இந்த கப்பற்படை தளத்திற்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள்வருகை தந்துள்ளது. இதனையும் எமிசாட் கண்டறிந்துள்ளது.

சீன ராணுத்திற்கு சொந்தமான முதலாவது வெளிநாட்ட ராணுவ தளமான ஆப்பிரிக்கா கண்டத்தின் ஜிபூட்டி கடல்பகுதியில் மூன்று போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதையும் எமிசாட் கண்டறிந்துள்ளது.

எல்லைப்பிரச்னை தொடர்பாக இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கும் வேளையில் வரவிருக்கும் குளிர்காலத்தில் பாக்., மற்றும் சீனா இரண்டும் இணைந்து இந்தியாவுக்கு எதிரான போருக்கு தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூலை-202008:30:20 IST Report Abuse
Lion Drsekar இதற்க்கு மனம் பதில் கூற துடிக்கிறது அடக்கு அடக்கு என்கிறது மனம், தட்டச்சு செய்ய கைகள் துடிக்கின்றன ஆனால் வேறு வழி இல்லை, இது நாட்டின் பாதுகாப்பு செய்தி, இந்த செய்தியை பிரசுரித்திருக்கவேண்டாம். வந்தே மாதரம்
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
27-ஜூலை-202007:38:20 IST Report Abuse
B.s. Pillai Pakistan and china are two rouge countires and not trust worthy. If there is any war happens in future with Pakistan, India should teach Pakistan a fitting reply by totally liberating Pak Occupied Kashmir and recovering Tibet and other areas lost earlier from China.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
27-ஜூலை-202006:46:13 IST Report Abuse
NicoleThomson அப்படி பாக்கும் தாக்கினால் இங்கிருக்கும் பாகிஸ்தான் ஆதரவாளர்களை அடித்து துவைத்து காயபோடுவோம் , அப்போது அவர்கள் அங்கே ஓடுவதை தவிர வேறெதுவும் வாய்ய்பு இருக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X