ஜெர்மனியில் ஒரே நாளில் 305 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

பெர்லின் : ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 305 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை அந்நாடு சிறந்த முறையில் கையாண்டு பாதிப்பு விகிதத்தை குறைத்தது. ஆயினும் மீண்டும் ஊரடங்கு தளர்வுகளால் நாட்டில் தொற்று அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 305 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,05,269 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news




நாட்டில் கொரோனாவிற்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,118 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் இதுவரை தொற்றில் இருந்து 1.90 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X