இந்தியா

சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன விரிவாக்க கூட்டம்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன விரிவாக்க கூட்டம் முல்லை நகர், அரசு ஊழியர் சம்மேளனத்தில் நடந்தது.அரசு ஊழியர் சம்மேளன தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலர் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சுகாதார ஊழியர் சம்மேளனத்தின் இணைப்பு சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதன் கவுரவத் தலைவராக இளங்கோ, தலைவ ராக கீதா, பொதுச்செயலராக முனுசாமி, துணைத் தலைவர்களாக குமார், நீனா தேவி, விநாயகம், வெற்றிவேல். செயலர்களாக ஜவஹர், கலைவாணி, நக்கீரன், பிரகதீஸ் வரன், அமைப்பு செயலர்களாக ஜெகநாதன், மணிவாணன், சுதாகர், சதீஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், பொருளாளராக கிரி, இணைப் பொருளாளராக அருள்ராஜ், செயற்குழு உறுப்பினர்களாக சகாயராணி, பாஞ்சாலி, சாமுவேல், சித்ரா, நாகரத்தினம், சுமதி, மீனாட்சி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் பொருளாளர் கிரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X