பொது செய்தி

தமிழ்நாடு

கேரட் நடவுக்கு இயந்திரம்: மாணவர்கள் கண்டுபிடிப்பு

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கேரட் நடவு, இயந்திரம்,கண்டுபிடிப்பு, மாணவர்கள்

கோவை : கேரட் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான இயந்திரத்தை கோவை கல்லுாரி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

கேரட் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். 'ரோவர்' என பெயரிடப்பட்ட இந்த இயந்திரத்தில் இன்ஜின் எதுவும் இல்லை என்பதால் பெட்ரோல் டீசல் தேவையில்லை. ஒருவர் தள்ள இன்னொருவர் இழுத்துச் செல்லும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து வரிசைகளில் கேரட் விதையை 'லோடு' செய்யலாம். இழுக்கும்போது இயந்திரம் முதலில் கோடுபோல மண்ணை கீறி அதில் விதையை போடுகிறது. உடனே விதையை மூடி மட்டம் செய்துவிடுகிறது.ஒரு இயந்திரத்தால் ஐந்து மணி நேரத்தில் 1 ஏக்கர் நடவு செய்து விட முடியும். விதை வீணாவது தவிர்க்கப்படுகிறது. ஒரே நேர்வரிசையில் சீரான இடைவெளியில் விதைகள் விழுவதால் முளைப்புத்திறன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN - PARAMAKUDI,இந்தியா
27-ஜூலை-202016:21:56 IST Report Abuse
RAMAKRISHNAN ரேஅல்லி சிம்பிள் அண்ட் ஐலண்ட் இன்ஸ்ட்ருமென்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X