படகு கவிழ்ந்து தப்பிய மீனவர்கள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகு கவிழ்ந்து தப்பிய மீனவர்கள்

Added : ஜூலை 26, 2020
Share
ராமேஸ்வரம் : துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த, 10 மீனவர்கள் மீன் பிடிக்க, நாகப்பட்டினம் கடலுக்கு, விசைப்படகில் சென்றனர். பாம்பன் கடலில் உள்ள, மனோலி தீவு அருகில், பாறை மீது படகு ஏறி கவிழ்ந்தது.அங்கு இந்திய கடற்படையின், ஐ.என்.எஸ்., பருந்து ஹெலிகாப்டரில் ரோந்து வந்த வீரர்கள், கடலில் தத்தளித்த, நான்கு மீனவர்களை மீட்டு, மண்டபம் கரையில் இறக்கினர். மீத ஆறு

ராமேஸ்வரம் : துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த, 10 மீனவர்கள் மீன் பிடிக்க, நாகப்பட்டினம் கடலுக்கு, விசைப்படகில் சென்றனர்.

பாம்பன் கடலில் உள்ள, மனோலி தீவு அருகில், பாறை மீது படகு ஏறி கவிழ்ந்தது.அங்கு இந்திய கடற்படையின், ஐ.என்.எஸ்., பருந்து ஹெலிகாப்டரில் ரோந்து வந்த வீரர்கள், கடலில் தத்தளித்த, நான்கு மீனவர்களை மீட்டு, மண்டபம் கரையில் இறக்கினர். மீத ஆறு மீனவர்களை, மண்டபம் மரைன் போலீசார் மீட்டு, பாம்பனில் இறக்கி விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X