பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா முடக்க டெக்னிக்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:தாலுகா வாரியாக, தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் பிற நோயால் பாதிக்கப்படுவோருக்கு அந்தந்த தாலுகா அரசு மருத்துவமனையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அறிகுறி இல்லாத மற்றும் முதற்கட்ட அறிகுறி உடைய நோயாளிகளுக்கு தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் மாத்திரைகள் வழங்கப்பட்டு குறுகிய நாட்களில் குணமடையச் செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X