ஊரடங்கிலும் தடையில்லை, மதுவுக்கு...பிளாக்கில் ஜோராக விற் பனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிலும் தடையில்லை, மதுவுக்கு...பிளாக்'கில் ஜோராக விற் பனை

Added : ஜூலை 27, 2020
Share

திருப்பூர்:கடந்த, மூன்று வாரமாக முழு ஊரடங்கு நாளில் திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான இடங்களில் மதுபாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வந்தது.கடந்த வாரம், சிறுபூலுவபட்டி அருகே 'பிளாக்'கில் மது விற்ற வீடியோ வெளியானதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.தொடர்ந்து, நகர் முழுவதும் போலீசார் 'ரெய்டு' செய்தனர். இச்சூழலில், திருப்பூர் மாநகர் எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் மது பதுக்கி வைக்கப்பட்டு 'பிளாக்'கில் ஜோராக விற் பனை நடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெயரளவில், ஓரிரண்டு இடங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X