பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி சட்டசபை 2 நாட்கள் மூடல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில், மூன்று நாட்கள் பங்கேற்ற, என்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ., ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

சட்டசபை வளாகம் முழுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மைய மண்டபம் பூட்டப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரை, மரத்தடியில் நடத்தினர். சட்டசபையில் பணியாற்றும் இரண்டு பாதுகாவலர்களுக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. 'புதுச்சேரி சட்டசபை, இரண்டு நாட்கள் மூடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சட்டசபை திறக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X