பொது செய்தி

தமிழ்நாடு

சிறுநீரகம் பாதித்த பெண்ணுக்கு உதவி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

பேரூர்;பேரூர் அடுத்த செல்லப்பக்கவுண்டன் புதுாரை சேர்ந்தவர் ஜோதிமணி, 36. பிறவியிலேயே ஒரு சிறுநீரகத்துடன் வாழ்ந்து வரும் இவர், தனது தாயை காக்க, இளநீர் கடை நடத்தி வருகிறார். தனது மருத்துவ செலவையும் சமாளிக்கிறார். நமது நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், கொங்குநாடு மருத்துவமனையுடன் இணைந்து 'இன்னர் வீல் கிளப் ஆப் கோவை வெஸ்ட்' சார்பில், ஜோதிமணிக்குஒரு வருடத்துக்கான மருந்துகள்வழங்கப்பட உள்ளன.முதல்கட்டமாக, இரண்டு மாதங்களுக்கான மருந்துவழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X