சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு; வேல் வரைந்து குழந்தைகள் எதிர்ப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு; வேல் வரைந்து குழந்தைகள் எதிர்ப்பு

கோவை:கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர்களை கண்டித்து, நூதன முறையில் பெண் குழந்தைகள் சிலர், வேலின் படத்தை வரைந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.கந்த சஷ்டி கவசத்தை அவதுாறாக சித்தரித்து, கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனவில், வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அது நீக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், கருப்பர் கூட்டத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை உக்கடம் பகுதியில், 10 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் சாலையோர சுவர்களில், முருகனின் அடையாளமான வேலினை வரைந்து, நூதன முறையில் கண்டனம் தெரிவித்தனர்.குழந்தைகள் கூறுகையில், 'கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பினால், நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X