பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றவர்களுக்கு அறக்கட்டளையினர் உதவி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

உடுமலை:சக்தி விநாயகர் கோவில் அறக்கட்டளையின் சார்பில், தொடர்ந்து 17 ஆண்டுகளாக நாள்தோறும் இருபதுக்கும் அதிகமானவர்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவுககளை வழங்கி வருகின்றனர்.அறக்கட்டளை தலைவர் சிவப்பிரகாஷ் கூறுகையில், ''ஆதரவற்றவர்களுக்கு மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. உணவருந்தி விட்டு, இரவு உணவுக்கும் எடுத்துச்செல்கின்றனர். மேலும், ஊரடங்கினால் வேறு சில பகுதிகளிலிருந்தும் இதுபோன்ற முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் வந்து உணவு அருந்துகின்றனர். விசேஷங்களுக்கு அன்னதானம் வழங்க விருப்பமுள்ளவர்களும், இவர்களுக்கு வழங்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X