பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு 'ஈஷா'வுக்கு அங்கீகாரம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Isha Foundation, isha yoga, UN, UN Environment Assembly, ஐநா, சுற்றுச்சூழல் அமைப்பு, ஈஷா, சத்குரு

கோவை : ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


latest tamil news


சத்குரு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் பேரவையில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பூமிக்கு புதிய சுற்றுச்சூழல் விதியை விழிப்புணர்வாக படைப்பதற்கான நேரமிது. ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டங்களை பலப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யார்மனிதன் - Toronto,கனடா
27-ஜூலை-202016:44:50 IST Report Abuse
யார்மனிதன் UN is a waste old people organization...namma chinna rasu aangapoi velayakkatti irukkaru
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூலை-202013:46:34 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள்
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
27-ஜூலை-202012:03:12 IST Report Abuse
ponssasi எனக்கு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X