பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கு நிவாரண உதவி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு வனத்துறை சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு பகுதியில் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழுவினருக்கு, வனத்துறை சார்பில், கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வனச்சரகர் விஜய் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு, துணை இயக்குனர் செண்பகபிரியா தலைமை வகித்து, சூழல் சுற்றுலா மேம்பாட்டுக் குழு பணியாளர்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X