பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி போலீசாருக்கு சித்தா மருந்து

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

செஞ்சி; செஞ்சி போலீசாருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கு சித்தா, ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது. செஞ்சியில் டி.எஸ்.பி., உட்பட 10 போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. போலீஸ் நிலையத்தை சில நாட்கள் மூடினர். இதையடுத்து செஞ்சிக்கு பொறுப்பு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குமரய்யா ஏற்பாட்டில் செஞ்சி போலீசார், டி.எஸ்.பி., முகாம் அலுவலக ஊழியர்கள், போக்குவரத்து போலீசாருக்கு சித்தா மற்றும் ஹோமியோபதி மாத்திரை வழங்கப்பட்டது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்பிரமணியன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X