சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு விதிமுறை மீறல்18,604 வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறை மீறியதாக 33 ஆயிரத்து 891 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தீவிரமாகி வருவதை யொட்டி, முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக 144 ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது.இந்த தடை உத்தரவை மீறிய நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவதோடு, வாகனங்கள்பறிமுதல் செய்யப்படுகிறது.கடந்த 25ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஊரடங்கை மீறி, முககவசம் மற்றும் காரணமின்றி வெளியே சுற்றியதற்காக 33 ஆயிரத்து 469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 33 ஆயிரத்து 891 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து 17 ஆயிரத்து 468 இருசக்கர வாகனங்கள், 420 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 716 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X