சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்தில் ஒருவர் பலி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பவுஞ்சிப்பட்டு வனப்பகுதியில் ஏற்பட்ட பைக் விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த நாகலுாரை சேர்ந்த சபாபதி மகன் வேல்முருகன்,34:, இவருக்கு திருமணம் நடந்து ஒன்பது மாதமாகிறது. தென் முடியனுாரில் அவர் மனைவியை பார்க்க சென்றபோது திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுாரை சேர்ந்த சண்முகம் மகன் முருகன் பைக்கும் வேல்முருகன் ஓட்டிவந்த பைக்கும் பவுஞ்சிப்பட்டு வனப்பகுதியில அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனார். நேற்று சிகிச்சை பலனின்றி வேல்முருகன் இறந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X