ரஷ்யாவில் ஒரே நாளில் 5765 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5765 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 8,12,485 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு நாளில் 77 பேர் புதிதாக கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,269 ஆக அதிகரித்துள்ளது.



latest tamil news



கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,00,250 பேர் அதிலிருந்து குணமடைந்தனர். அங்கு கொரோனா தடுப்பூசி மருந்து இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டத்தில் மனிதர்களுக்கு இடையே நடந்த பரிசோதனையில் அனைவருக்கும் வெற்றிகரமாக எதிர்ப்புசக்தி உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news



இந்நிலையில் ஜூலை 27 ம் தேதி(இன்று) இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி பரிசோதனை மனிதர்களுக்கிடையே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X