கொரோனா பரிசோதனை செய்ய தயக்கம் வேண்டாம்: பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை செய்ய தயக்கம் வேண்டாம்: பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர்

Added : ஜூலை 27, 2020
Share

பரமக்குடி:கொரோனா அறிகுறி இருந்தால் மக்கள் பரி சோதனையை தயக்கமின்றி செய்ய வேண்டுமென பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் கேட்டுக் கொண்டார்.அவர் கூறியதாவது:

தற்போது படித்தவர்கள் முதல், கிராம மக்கள் வரைகொரோனா பரிசோதனை செய்தால், 15 நாள் தனிமை படுத்தபடுவர் என, அச்சம் கொண்டுள்ளனர். முறை யான சிகிச்சை மேற்கொள்ளாவிடில், உற வினர்களே பாதிக்கப்பட கூடும். கொரோனா அறிகுறி களின்றி காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டால், தயக்கமின்றி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப் படுகிறது, என்றார்.















Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X