பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்க்கைவிண்ணப்பம் குறைந்தது

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சிவகங்கை:18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கை, திருத்தம், முகவரி மாற்றம், நீக்கம் ஆகிய விண்ணப்பங்கள் தேர்தல் ஆணைய அலுவலகம் மூலம் ஆன் லைனில் பெறப்பட்டு பணி நடந்து வந்தது. மார்ச் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அம லில் உள்ளது.இதன் காரணமாக வாக்காளராக சேருவதற்கும் மற்ற பணிக்கும் விண்ணப்பங்கள் முற்றிலுமாக குறைந்துவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X