சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'காசி' வழக்கில் மேலும் ஒருவர் கைது

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

நாகர்கோவில் : சென்னை பெண் டாக்டரை ஏமாற்றிய காசி வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டரிடம் பழகி, அவரை ஏமாற்றி பணம் பறித்ததாக, நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி, 26, கைது செய்யப்பட்டார். பின், அவர் மீது மேலும் பல பெண்கள் புகார் செய்தனர். இதையடுத்து, காசியின் தந்தை தங்கபாண்டியன், நண்பர்கள் டைசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், புரோக்கராக செயல்பட்ட, கோட்டாரைச் சேர்ந்த நாராயணன், 39, நேற்று கைது செய்யப்பட்டார். காசி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, ஐந்தாக உயர்ந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X