பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் நடும் விழா

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

காரைக்குடி:பாதரக்குடியைச் சேர்ந்தஇளைஞர்கள், 'நமது கிராமம் நமது கடமை' என்ற வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம், கிராமத்தில் கால்வாய் சீரமைப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, கொரோனா விழிப்புணர்வு, கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நேற்று கலாம் நினைவாகவும், கார்க்கில் வெற்றி நினைவாகவும் கிராமத்தில் மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்திருந்தனர். பாதரக்குடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். குன்றக்குடி இன்ஸ்பெக்டர் சித்திரைச் செல்வி கலந்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X