சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் 159 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் நேற்று 89 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3040 ஆக உயர்ந்தது. இவர்களில் நேற்று ஒரே நாளில் 159 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 2178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 795 பேர் சிகிச்சையில் உள்ளனர். 67 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X