அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்கு வரவேற்பு

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 அமைச்சருக்கு வரவேற்பு

அருப்புக்கோட்டை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் சோலை எஸ். சேதுபதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் ராமர், தலைமை கழக பேச்சாளர் சம்சுகனி, நகர துணை செயலர் தர்மர், மகளிர் அணி செயலர் பிரேமா, கூட்டுறவு சங்க தலைவர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் விஜயராகவன், கோகுலன், குருசாமி, முத்துரத்தினம், ராஜப்பன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
27-ஜூலை-202009:16:02 IST Report Abuse
Ellamman இந்த ஆசாமியின் உண்மை சொரூபம் நன்றாக தெரிகிறது...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-ஜூலை-202007:09:49 IST Report Abuse
Girija தைரியமா வெளியே வாங்க , இனி விழுப்புரம் தேறாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X