முகக்கவசம் அணியாதவர்களுக்குரூ.12 ஆயிரம் அபராதம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

காரைக்குடி:பள்ளத்துார் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது, சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்து வருவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமலும், அலட்சியமாகவும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனர்.

பள்ளத்துார் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், துப்புரவுமேற்பார்வையாளர் ரவி தலைமையில் முகக்கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொது இடங்களில் சுற்றி திரிந்தவர்கள் என பலருக்கு ரூ.12 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X