சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட 233 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க., நகரச் செயலாளர், பேரூர் செயலாளர், சிறை போலீஸ்காரர்கள் 3 பேர்கள், நர்ஸ் உள்ளிட்ட 233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி நகர 52 வயது அ.தி.மு.க., செயலாளர், பழனிச்செட்டிபட்டி பேரூராட்சி அ.தி.மு.க., 32 வயது செயலாளர், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 47 வயது பெண் உதவியாளர், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி 36 வயது தேனி போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர், மருத்துவக்கல்லுாரி விடுதி 33 வயது நர்ஸ், 58 வயது பெண் எழுத்தர், பெரியகுளம் தென்கரை 33 வயது தேனி ஆயுதப்படை போலீஸ்காரர், பெரியகுளம் கிளைச்சிறையின் 42 வயது ஏட்டு, முறையே 28, 30 வயது சிறைக் காவலர்கள், கம்பம் காளியம்மன் கோயில் தெரு 47 வயது எஸ்.பி.ஐ., வங்கியின் கிளை மேலாளர் உட்பட மாவட்டத்தில் 233 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X