சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்பனை தாராளம்

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சாத்துார்:ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி சிலர் பதுக்கினர். அவற்றை நேற்று பதுக்கல் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்றனர். கிராமங்களில் முட் புதர்களில் அமர்ந்து சமூக இடைவெளியின்றி மது குடித்து கும்மாளமிட்டனர். போலீசார் கண்டு கொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-202005:25:36 IST Report Abuse
Mani . V மன்னிக்கவும். அதை "மது" என்று சொல்லாதீர்கள். "கொரோனா கிருமியை அழித்தொழிக்கும் கிருமி நாசினி" என்று சொல்லுங்கள். "அவர்களே" அப்படி சொல்லித்தான் கடையை திறந்துள்ளார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X