ஆன்லைன் வேலைவாய்ப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் வேலைவாய்ப்பு

Added : ஜூலை 27, 2020
Share

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: தனியார்துறை வேலை இணையம் என்ற இணையதளம் மூலம் வேலை அளிப்போர், வேலை தேடுவோர்களுக்கு சேவை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஆன்லைன் நேர்காணல், பணி நியமனம் ஆகியவை நடத்தப்படுகிறது. விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04562 252713, deovirudhunagar@gmail.com மின்னஞ்சல் மூலம் பயனடையலாம் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X